வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-12 14:56 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கடைவீதிகளில் சிலர் கனரக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி