போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-12 14:49 GMT
மதுரை மாட்டுதாவணி- மேலூர் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் விபத்தும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்