நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-07-21 13:49 GMT
பழனி ஆர்.எப். ரோட்டின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் பொருட்களை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்