ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் ௨௦ ஆயிரம் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களும் கிழக்குகடற்கரை சாலையில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே சப்பந்தப்பட்ட அதிகாரிகள் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.