மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-04-05 15:28 GMT
மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து கணக்கன்குடிக்கு இயக்கப்பட்ட மாலைநேர பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த நிறுத்தப்பட்ட பஸ் சேவையை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி