வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-05 15:26 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கடை வீதிகளில் சிலர் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகனஓட்டிகளும் நடந்து செல்வோரும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி