ஈரோடு மாநகராட்சி ஈ.பி.பி.நகர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 4 ரோடு சந்திப்பில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே விபத்துகளை தடுக்க நால் ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா?