டவுன் பஸ் வசதி

Update: 2023-04-05 06:49 GMT

அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் தினமும் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களின் நலன்கருதி அந்தியூர்-பவானி சென்றுவர பட்லூர் நால்ரோடு, குட்டமேடு, புகையிலைரெட்டியூர், காௌந்தபாளையம், குறிச்சி வழியாக டவுன் பஸ் ஒன்று இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி