போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-04-05 06:39 GMT

சித்தோடு அருகே உள்ள செல்லப்பம்பாளையம் பைபாஸ் நடு ரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூட வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடிவதில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றன. நடுரோட்டில் லாரிகள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்