போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-04-02 17:27 GMT

முதலியார்பேட்டை வெள்ளாழ வீதியில் கட்டுமான பொருட்கள், கழிவுகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருப்பது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்