ஒளிரும் பிரதிபலிப்பான்கள் பொருத்துவார்களா?

Update: 2023-04-02 17:04 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம்- வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து செங்குந்தர் பள்ளி செல்லும் சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி