போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள்

Update: 2023-04-02 16:45 GMT
பெங்களூரு ராஜாஜிநகர் தொழிற்பேட்டை டவுன், கார்ட் சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக அவை அங்கேயே நிற்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்