விபத்து அபாயம்

Update: 2023-03-29 18:04 GMT

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சந்தன டிப்போ ரோட்டில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையின் மேல் பகுதி ரோட்டின் உயரத்தை விட சற்று தாழ்ந்து குழி போல் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் மோதி தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. உடனே ரோட்டின் உயரத்துக்கு ஏற்றார்போல் பாதாள சாக்கடையின் மேல் பகுதியை மாற்றி அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்