கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-03-29 15:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்