வீட்டுக்கு வாங்கும் மரச்சாமான் பொருட்களை வாடகை வாகனம் இன்றி இருசக்கர வாகனத்தில் சாலையில் எடுத்து செல்லும் நபர்களால் விபத்து அபாயமும் உள்ளது. அத்துடன் பிற வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருக்கிறது. எனவே, இதுபோன்று செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.