பஸ்களை தினமும் இயக்கலாமே?

Update: 2023-03-26 18:21 GMT
குறிஞ்சிப்பாடியில் இருந்து நடுவீரப்பட்டு வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்சும், ராமாபுரம்-பண்ருட்டி செல்லும் அரசு பஸ்சும் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. மற்ற நாட்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேறகண்ட வழித்தடத்தில் தினசரி பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி