குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-26 16:16 GMT

கலிதீர்த்தாள்குப்பத்தில் இருந்து மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி வழியாக மதகடிப்பட்டு செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் மனது வைப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி