மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையத்தில் திருமங்கலம் செல்ல இரவு நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்படுகின்றன.. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.