விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகள்

Update: 2023-03-22 16:57 GMT

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி,எம்.ஜி.ஆர். நிலையம். மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி சாலைகளில் நாய்கள், கால்நடைகள் அதிகம் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்