போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-22 16:37 GMT

கம்பம் நகரின் மையப்பகுதியான வேலப்பர் கோவில் தெருவில் கனரக வாகனங்கள் அதிகமாக வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வரமுடியவில்லை. எனவே ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி