பயணிகள் அவதி

Update: 2023-03-22 15:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இல்லை . இதனால் பயணிகள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்