மரக்கிளையால் மறைந்த வழிகாட்டி

Update: 2023-03-22 12:40 GMT

புதுச்சேரி-கடலூர் பிரதான சாலையில், அரியாங்குப்பம் புறவழி சாலை அமைந்துள்ளது. இதில் அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே அமைந்துள்ள ஊர் வழி காட்டி, கிலோமீட்டர் பலகை மரக்கிளைகளால் மறைவாக உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இடம் மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்