அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை அருகே வில்லியனூர் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிந்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.