பயணிகள் நிழற்குடை இல்லை

Update: 2023-03-19 16:33 GMT
  • whatsapp icon

பயணிகள் நிழற்குடை இல்லை

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள், ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பஸ் ஏறுவதற்கும், பஸ்சுக்காக காத்திருக்கவும் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெயிலில் காத்திருந்து மயக்கம் அடையும் நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள்,நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்,சின்னதோட்டம்.

9876363637

மேலும் செய்திகள்