ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதிகளில் பகலில் கனரக வாகனங்கள் அதிகம் வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்