நெடுஞ்சாலையில் பள்ளங்கள்

Update: 2023-03-15 12:26 GMT

தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம் வரை செல்லும் சாலையில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இந்த பகுதியில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைத்தால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி