ஆபத்தான பள்ளம்

Update: 2023-03-15 12:23 GMT

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் சாக்கடை கால்வாய் மேலுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் பல நாட்களாக உள்ளது. இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்