தாழ்வாக செல்லும் ஒயர்

Update: 2023-03-15 07:07 GMT

பெருந்துறை மூங்கில்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தில் அரசு கேபிள் டி.வி. ஒயர் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. உடனே கேபிள் டி.வி. ஒயரை மேலே உயர்த்தி செல்லுமாறு மாற்றி அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி