போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-12 15:24 GMT

மதுரை மாவட்டம்  மேலூர் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து  நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்