பஸ் வசதி தேவை

Update: 2023-03-12 14:54 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உச்சிமேடு கிராம மக்கள் குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய அவலநிலை உள்ளது. அந்த கிராமத்திற்கு அடிப்படை வசதி, பஸ்சேவை ஏற்படுத்தி கொடுக்க அரசு முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி