அரசு பஸ் தினமும் இயக்கப்படுமா?

Update: 2023-03-12 06:09 GMT

திசையன்விளையில் இருந்து இட்டமொழி, விஜய அச்சம்பாடு, ஆண்டான்குளம், காரியாண்டி வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் அரசு பஸ் (வழித்தட எண்:- 165 எப்) கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்சை தினமும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி