மதுபாரான மைதானம்

Update: 2023-03-08 17:28 GMT

புதுவை - கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மைதானத்தில் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு மது குடிக்கின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த பகுதியில் போலீசார் இரவு ரோந்து செல்லவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி