பஸ்கள் நின்று செல்லுமா? 

Update: 2023-03-05 17:08 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள இலுப்பை தோப்பு பகுதியில் பஸ்நிறுத்தம் இல்லாததால் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுதூரம் சென்று பஸ் ஏறும் நிலை உள்ளதால், மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இலுப்பை தோப்பு பகுதியில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி