ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-03-05 11:41 GMT

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி

திருப்பூர் கே.செட்டிபாளையம் கடைவீதியில் சாலையோரத்தில் உள்ள கடைக்காரர்கள் சாலையில் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.மேலும் கடைக்கு வருபவர்கள் தங்களது கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு போக்குவரத்திற்கு பெரும் இடையூறு செய்கிறார்கள்.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வேலு,திருப்பூர்.

9876543243

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி