போக்குவரத்து விதிமீறல்

Update: 2023-02-26 16:33 GMT

கிருஷ்ணகிரி நகரில் 5 ரோட்டில் இருந்து சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலைகள் பிரிந்து செல்கின்றன. இவை ஒரு வழி பாதைகளாக இருந்த போதிலும் 4 சக்கர வாகனங்கள் எதிர் எதிரே வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்