கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-02-26 15:24 GMT

அழகர்கோவிலிருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு காலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்