மதுரை மாநகர் மாட்டுத்தாவணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்ள் நடவடிக்கை எடுப்பார்களா?