பஸ் வசதி தேவை

Update: 2023-02-19 17:15 GMT
படூரில் இருந்து திண்டிவனம் வழியாக வெளியனூர் கிராமத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மாணவர்கள், பணியாளர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே படூர்-வெளியனூர் வழித்தடத்தில் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி