கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-02-15 14:51 GMT


மதுரை கிழக்கு தாலுகாவை ஒத்தக்கடை அருகே உள்ள புதுத்தாமரைப்பட்டியில் இருந்து மதுரை அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்  போதிய அரசு பஸ்கள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி