மதுரை- சிவகங்கை ரவுண்டானா சாலையில் இணைப்பு பாலம் அடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?