கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-02-12 18:24 GMT
விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம் பொன், செம்மேடு, வெள்ளேரிப்பட்டு போன்ற கிராமங்கள் வழியாக அத்தியூர்திருக்கை செல்ல ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விழுப்புரம்-அத்தியூர் திருக்கை வரை கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி