சேதமான வழிகாட்டி பலகை

Update: 2023-02-12 16:37 GMT

புதுவை கிழக்கு கடற்கரை சாலை லாஸ்பேட்டை பகுதியில் ஊர், கிலோ மீட்டர் ஆகிய விவரங்கள் அடங்கிய வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகை சேதம் அடைந்துள்ளது. இதனை சரிசெய்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனாக இருக்கும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி