கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்திலிருந்து பாலமலை, பவுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் சென்றுவர பஸ் வசதி இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.