உடைந்த நடைபாதை

Update: 2023-02-12 09:12 GMT
  • whatsapp icon

கோத்தகிரி பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் உள்ள நடைபாதை உடைந்து குழி ஏற்பட்ட நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் நிகழும் முன், அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்