புதுச்சேரி ராஜீவ் காந்தி பெண்கள் குழந்தைகள் மருத்துவமனை அமைந்துள்ள எல்லைப்பிள்ளை சாவடி மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்கள் அசுர வாகனத்தில் செல்கிறது. அதனால், மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் நோயாளிகள் அந்த சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை.