ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு இடையே பயணிக்கம் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.