விளம்பர பதாகைகளால் பஸ் பயணிகள் அவதி

Update: 2022-07-19 17:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு பணியாளர்கள் வந்து செல்கின்றனர். பயணிகள் அனைவரும் வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ் நிலையம் உள்ளே நின்று விட்டு பஸ் வந்தவுடன் செல்கின்றனர். ஆனால் இப்போது பஸ் நிலையம் உள்ளே சென்றால் பஸ்கள் வருவது தெரியாத அளவிற்கு விளம்பர பதாகைகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்