தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-02-05 18:30 GMT
பண்ருட்டி நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்