போக்குவரத்து இடையூறு

Update: 2023-02-05 15:41 GMT

நாகை புதிய பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் போக்குவரத்துக்கு சிறிய தடுப்புச்சுவர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்ததுக்கு இடையூறாக உள்ள தடுப்புச்சுவரை அகற்றிட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்