போக்குவரத்து இடையூறு

Update: 2023-01-29 14:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி